Posts

Showing posts from March, 2022

விலைவாசி உயர்வு! தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தஉற்பத்தியாளர்கள் முடிவு 

Image
விலைவாசி உயர்வு! தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தஉற்பத்தியாளர்கள் முடிவு  கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை வாட்டிவதைத்து வரும் விலைவாசி உயர்வுதீப்பெட்டி தொழிலையும் விட்டுவைக்க வில்லை. இதனை உற்பத்தி செய்வதற்குதேவையான மூலப்பொருட்களான பாஸ்பரஸ், மெழுகு, குளோரைடு, அட்டை, பேப்பர் போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை தாக்குபிடிக்க முடியாமல் ரூ.1-க்கு விற்கப்பட்டு வந்த தீப்பெட்டியின்விலை 14 ஆண்டுகளுக்கு பின் ரூ.2 ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் கடந்த 3 மாதங்களில் தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை 30 முதல் 40% வரை அதிகரித்து இருப்பதால் தீப்பெட்டி விலையை உயர்த்தியும் பலன்கிடைக்கவில்லை. எனவே 600 தீப்பெட்டிகளை கொண்ட பண்டலின் விலையைரூ.300-ல் இருந்து ரூ.350 ஆக உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். தீப்பெட்டி விலையை உயர்த்துவதன் மூலம் மட்டும் தங்கள் பிரச்சனைக்கு தீர்வுகிடைக்காது என்பதை உணர்ந்த உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின்விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்காரணமாகவே வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரைதமிழ்நாட்டில் 

பக்தி Mode-ல் அஜித்... பாரம்பரிய உடையணிந்து கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த ஏ.கே - வைரலாகும் போட்டோஸ்

Image
பக்தி Mode-ல் அஜித்... பாரம்பரிய உடையணிந்து கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த ஏ.கே - வைரலாகும் போட்டோஸ் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை வாரிக் குவித்தது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.   வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒன்று மங்காத்தா பாணியில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. வில்லன் ரோலுக்காக நீளமான வெள்ளை நிற தாடி, காதில் கடுக்கன் என வித்தியாசமான தோற்றத்துக்கு மாறி உள்ளார் அஜித்.   ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதுதவிர நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க ஏ.கே.62 படம் குறித்த அறிவிப்பும் கடந்த வாரம் வெளியானது. அதன்படி போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற படங்க

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...

Image
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... 7,382 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கு tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நம்பிக்கை வைப்பதில் குழப்பம் வேண்டாம் துலாம் | ஏப்ரல் மாதபலன்கள் | Vetri Jothidam | rasipalan

Image
நம்பிக்கை வைப்பதில் குழப்பம் வேண்டாம் துலாம் | ஏப்ரல் மாதபலன்கள் | Vetri Jothidam | rasipalan

கொரோனா இல்லா மாநிலமாக மாறி வரும் தமிழகம்: இன்றைய பாதிப்பு நிலவரம்

Image
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 33 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,52,714 சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 16 கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2 தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 0 தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 38,025 தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 61 தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 34,14,323 தமிழகத்தில் இன்று... விரிவாக படிக்க >>

| "நீதிமன்றத்தையும், காவல் துறையையும் மட்டுமே...

Image
| "நீதிமன்றத்தையும், காவல் துறையையும் மட்டுமே நம்பி உள்ளேன். தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது" - நடிகர் சூரி | |

ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டம்!

Image
ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டம்! நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. தேர்தலை சந்திக்கும் போதே முதலமைச்சர் வேட்பாளர் பகவத் மான் சிங், பஞ்சாப் மாநிலத்தை மற்ற நாடுகளை போன்று அல்லாமல் மீண்டும் பழைய பஞ்சாப்பாக மாற்ற இருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிகப்படியான சட்டமன்றத் தொகுதிகளை பிடித்த ஆம் ஆத்மி ஆட்சியை அமைத்துள்ளது. புதிய ஆட்சியை அமைத்துள்ள இந்த அரசு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங், “மக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆம் ஆத்மி அரசு, மக்களின் வீட்டிற்கே ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் மூலம் தரமான ரேஷன் பொருட்கள் டெலிவரி செய்யப்படும். இனி சாமானியர்கள் ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று பொருட்களை வாங்க காத்திருக்க தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ரேஷனில் புதிய திட்டம்ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய...

ரேஷனில் புதிய திட்டம் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டம்; பஞ்சாப் முதல்வர் அதிரடி

துபாயில் இருந்து திரும்பியது பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

Image
துபாயில் இருந்து திரும்பியது பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்! தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் ஆக தனது குடும்பத்தினருடன் சென்ற நிலையில் துபாயில் இருந்து திரும்பி வந்ததும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி டெல்லியில் கலைஞர் அறிவாலயம் திறக்கப்பட உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு சோனியா காந்தி உள்பட பல முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் கொடுக்க பட்டுள்ளார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கலைஞர் அறிவாலயம் திறக்க டெல்லி செல்லும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மார்ச் 31-ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தெரிகிறது. பிரதமர் மோடியை சந்தித்த பின் மறுநாள் ஏப்ரல் ஒன்றாம் தேதி கலைஞர் அறிவாலயம் திறப்பதாகவும் அதனை அடுத்த நாள் முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . எனவே முதல்வரின் மூன்று நாள் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Spread the love

2022 ன் ஆஸ்கர் விருதுகள் – ஆறு விருதுகளை தட்டிச் சென்ற ஒரே ஒரு திரைப்படம்.!

Image
2022 ன் ஆஸ்கர் விருதுகள் – ஆறு விருதுகளை தட்டிச் சென்ற ஒரே ஒரு திரைப்படம்.! ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சினிமா பிரபலங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆஸ்கார் விருதுகள் உறுதுணையாக இருந்து வருகிறது இந்த நிலையில் டூன் என்ற திரைப்படம் இந்த வருடத்தில் 6 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. மேலும் இந்த வருடத்தில் விருது வாங்கும் விழாவில் எந்தெந்த விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே காணலாம். டூன் திரைப்படம் இந்த திரைப்படம் இதுவரை ஆறு விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த எடிட்டிங் சிறந்த இசை, சவுண்ட் எஃபெக்ட், ப்ரடக்ஷன் டிசைன், சிறந்த எடிட்டர், சிறந்த விஷுவல் எஃபக்ட்  என 6 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை டூன் திரைப்படத்திற்காக கிரேக் பிரேசர் வென்றுள்ளார்.  அதேபோல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை டூன் திரைப்படத்திற்காக ஐந்து நபர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள். மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ  க்ரீன் டக் ஹம்பில் மற்றும் ரான் பார்ட்டிலேட் அவர்கள் அனைவரும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தட்டிச் சென

முதல்முறையாக ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை... கூடுதல் சிறப்பாக எல்லாருமே நடிகர்கள்!

Image
முதல்முறையாக ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை... கூடுதல் சிறப்பாக எல்லாருமே நடிகர்கள்! ஆஸ்கர் விருதுகள் 2022 விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்தினர். முதல்முறையாக 3 பெண்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லாமல் காணப்பட்டது. தன்னுயை மனைவியை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு வில் ஸ்மித் மேடைக்கு சென்று அறைவிட்ட நிகழ்வும் நடைபெற்றது. இதனால் லைவ் நிகழ்ச்சி சிலநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. உக்ரைனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வேண்டி சில நொடிகள் அரங்கமே மௌனமாக இருந்தது. மேலும் உக்ரைனின் கொடியை சார்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அந்த வண்ணத்தில் அடையாளமாக சிலவற்றை அணிந்து வந்த நிகழ்வும் நடைபெற்றது. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், நடிகை, துணைநடிகர் மற்றும் துணை நடிகை ஆகிய பிரிவுகளில் வில் ஸ்மித், ஜெசிகா சாஸ்டைன், ட்ராய் க்ராட்சூர் மற்றும் ஆரியானா டீபோஸ் ஆகி

ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டார்கள்: மாநில தலைவர் அறிவிப்பு

Image
சென்னை: 2 நாட்கள் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு அலுவலக உதவியாளர், அடிப்படை பணியாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் மாநில துணை தலைவர் ஜி.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் எவரும் 28ம் தேதி(இன்று) மற்றும் 29ம் தேதி(நாளை) ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்... விரிவாக படிக்க >>

ஒருவருக்கு ‘ஆர்த்தோரெக்ஸியா நெர்வோசா’ இருப்பதை எவ்வாறு கண்டறிவது?

Image
இன்றைய காலகட்டத்தில் வயது, உடல் பருமன் மற்றும் மனநல கோளாறுகள் உச்சத்தில் இருக்கும்போது, ​​ஆரோக்கியமான உணவு வாழ்க்கை முறையை பின்பற்ற பெரும்பாலும் எல்லா நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில் இந்த வளர்ந்து வரும் மிகைப்படுத்தலும் கலாச்சாரமும் ஒன்றிணைந்து இருப்பதால், எல்லாமே ஒலிக்கும் அளவுக்கு பளபளப்பாக இருப்பதில்லை. அதாவது ஆரோக்கியமான உணவை உட்கொள்வது கூட சில நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும் நோய் வருமா? கட்டாயம் யாராலும் நம்ப முடியாது. ஆனால், அது உண்மைதான் என்று சில வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான உணவை  உண்பது நோய்களுக்கு... விரிவாக படிக்க >>

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை பி. வி....

Image
ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை பி. வி. சிந்து தமக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்

தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு பிரியும் நயன்தாரா?? அதிர்ச்சியில் மூழ்கிய கோலிவுட் திரையுலகம்!!

Image
கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, சினிமா ஷூட்டிங் காரணமாக, ஒரு வாரத்திற்கு  தனது காதலர் விக்னேஷ் சிவனை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியும் ஜோடி: கோலிவுட் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். கடந்த 7 வருட காலமாக காதலித்து வரும் இவர்கள் குறித்த புது தகவல் ஒன்று  இணையத்தில் உலா வருகின்றது. அதாவது, இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் 62 பட வேலைகளில் பிஸியாக உள்ளார்.

``அண்ணாமலைக்கு போலீஸ் புத்திதான் உள்ளது... அரசியல் புத்தி இல்லை!" - அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டம்

Image
ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நேற்றைய தினம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் 75-வது சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு தியாகிகள் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார். விகடனின் அதிரடி ஆஃபர்! 1 வருட டிஜிட்டல் சந்தா₹899 மட்டுமே! மேலும் 1 மாத சந்தா இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க... Get Offer விரிவாக படிக்க >>

விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழப்பு!

Image
விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழப்பு!  சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழப்பு - சீன அரசு அறிவிப்பு சீனாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான 'சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் கடந்த 21-ந்தேதி அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டது.    அந்த விமானத்தில் 123 பயணிகள் 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் பயணித்தனர். விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்திய நேரப்படி மாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.   விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானம் மலையில் மோதி விழுந்தவுடன் அதில் மளமளவென தீப்பற்றி எரிந்தது. அந்த மலைப்பகுதி முழுவதும் புகைமூட்டமானது.   இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், ராணுவம், போலீசார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.    இந்த நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான

ஏப்.4ம் தேதி முதல் மதுரை எய்ம்ஸில் வகுப்புகள் துவக்கம்

Image
மதுரை: மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் இயங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. மேலும் இங்கு எம்பிபிஎஸ் படிப்பதற்கான 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. தற்போது ஏப்.4ம் தேதி முதல் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் துவங்கும் என்று அதன் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும், வகுப்பிற்கு வரும் மாணவர்கள் பார்மல் உடை அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags: Classes start on April 4 at Madurai AIIMS விரிவாக படிக்க >>

PPF அக்கவுண்ட் தொடங்க இந்த விவரங்கள் ரொம்ப முக்கியம்! நோட் பண்ணிக்கோங்க

Image
எளிய மக்கள் தொடர்ச்சியாக சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்து, நீண்ட கால பணப்பலனை உருவாக்குவதற்கு சிறந்த வழிமுறையாக பிபிஎஃப் திட்டம் இருக்கிறது. நீங்கள் பிபிஎஃப் அக்கவுண்ட்களை வங்கி அல்லது அஞ்சல் நிலையம் என எங்கு வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம். இருப்பினும், இந்த அக்கவுண்ட் ஓப்பன் செய்வதற்கு என்ன நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற பொதுவான கேள்வி பலரது மனதில் எழும். நீங்கள் ஆன்லைன் மூலமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய விரும்பினால், அதை வங்கிகளில் மட்டுமே செய்ய முடியும். அஞ்சல் நிலையத்தில் இந்த வசதி கிடையாது. பிபிஎஃப் அக்கவுண்ட் திறக்க என்ன ஆவணங்கள் தேவை.? ஒரு அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை / பான் அட்டை / ஆதார் அட்டை) வசிப்பிட ஆவணம் பாஸ்போர்ட் அளவில் புகைப்படங்கள் பே-இன்-சிலிப்... விரிவாக படிக்க >>

Pushpa | Coming Soon - Promo 10

Image
Pushpa | Coming Soon - Promo 10

Baakiyalakshmi | 25th & 26th March 2022 - Promo

Image
Baakiyalakshmi | 25th & 26th March 2022 - Promo

அழகு.. ❤️ | Barathi Kannamma | 25th March 2022

Image
அழகு.. ❤️ | Barathi Kannamma | 25th March 2022

உனக்காக நான் இருக்கேன்.. ❤️ | Pandian Stores | 25th March 2022

Image
உனக்காக நான் இருக்கேன்.. ❤️ | Pandian Stores | 25th March 2022

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனிமே எல்லாம் ரொம்ப ஈஸி!

Image
தருமபுரி ரயில் நிலையம் வழியாக நாளொன்றுக்கு 30 பயணிகள் ரயில் செல்கிறது. அதில் திருநெல்வேலி - தாதர், கோவை - மும்பை, மயிலாடுதுறை - மைசூரூ, தூத்துக்குடி - மைசூரூ, கண்ணூர் - யஷ்வந்த்பூர், நாகர்கோவில் - பெங்களூரு, புதுச்சேரி - யஷ்வந்த்பூர், நாகர்கோவில் - பெங்களூரு, கொச்சுவேலி - யஷ்வந்த்பூர், சேலம் - யஷ்வந்த்பூர், எர்ணாகுளம் - பெங்களூரு, தருமபுரி - பெங்களூரு(Memu) ரயில்கள் உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் நின்றுச் செல்கின்றன.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் முழுமையாக வெற்றி பெற்றால் நோய்களால்...

மக்களை தேடி மருத்துவம் திட்டம் முழுமையாக வெற்றி பெற்றால் நோய்களால் ஏற்படும் இறப்புகள் இல்லாமல் போகும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசுப் பேருந்து நடத்துநா், ஓட்டுநா்கள் போராட்டம்

Image
விரிவாக படிக்க >>

Ep - 315 | Pudhu Pudhu Arthangal | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Descr

Image
Ep - 315 | Pudhu Pudhu Arthangal | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Descr