தனது காதலர் விக்னேஷ் சிவனை விட்டு பிரியும் நயன்தாரா?? அதிர்ச்சியில் மூழ்கிய கோலிவுட் திரையுலகம்!!



கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, சினிமா ஷூட்டிங் காரணமாக, ஒரு வாரத்திற்கு  தனது காதலர் விக்னேஷ் சிவனை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியும் ஜோடி:

கோலிவுட் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். கடந்த 7 வருட காலமாக காதலித்து வரும் இவர்கள் குறித்த புது தகவல் ஒன்று  இணையத்தில் உலா வருகின்றது. அதாவது, இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் 62 பட வேலைகளில் பிஸியாக உள்ளார்.

Comments

Popular posts from this blog