Posts

Showing posts with the label #President | #Supports | #Trinamool | #Congress

குடியரசு துணைத் தலைவர்.. யாருக்கும் ஆதரவில்லை.. திரிணாமுல் காங்கிரஸ் திடீர் அறிவிப்பு!1286647543

Image
குடியரசு துணைத் தலைவர்.. யாருக்கும் ஆதரவில்லை.. திரிணாமுல் காங்கிரஸ் திடீர் அறிவிப்பு! நாங்கள் சில பெயர்களை முன்மொழிந்தோம், அதற்கான ஆலோசனை நடந்து கொண்டிருந்தது, ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுடன் விவாதிக்காமல் வேட்பாளரை அறிவித்தார்கள் என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி.