ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டார்கள்: மாநில தலைவர் அறிவிப்பு

சென்னை: 2 நாட்கள் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு அலுவலக உதவியாளர், அடிப்படை பணியாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் மாநில துணை தலைவர் ஜி.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் எவரும் 28ம் தேதி(இன்று) மற்றும் 29ம் தேதி(நாளை) ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment