PPF அக்கவுண்ட் தொடங்க இந்த விவரங்கள் ரொம்ப முக்கியம்! நோட் பண்ணிக்கோங்க



எளிய மக்கள் தொடர்ச்சியாக சிறிய அளவிலான பணத்தை முதலீடு செய்து, நீண்ட கால பணப்பலனை உருவாக்குவதற்கு சிறந்த வழிமுறையாக பிபிஎஃப் திட்டம் இருக்கிறது. நீங்கள் பிபிஎஃப் அக்கவுண்ட்களை வங்கி அல்லது அஞ்சல் நிலையம் என எங்கு வேண்டுமானாலும் திறந்து கொள்ளலாம்.

இருப்பினும், இந்த அக்கவுண்ட் ஓப்பன் செய்வதற்கு என்ன நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற பொதுவான கேள்வி பலரது மனதில் எழும். நீங்கள் ஆன்லைன் மூலமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய விரும்பினால், அதை வங்கிகளில் மட்டுமே செய்ய முடியும். அஞ்சல் நிலையத்தில் இந்த வசதி கிடையாது.

பிபிஎஃப் அக்கவுண்ட் திறக்க என்ன ஆவணங்கள் தேவை.?

ஒரு அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை / பான் அட்டை / ஆதார் அட்டை)

வசிப்பிட ஆவணம்

பாஸ்போர்ட் அளவில் புகைப்படங்கள்

பே-இன்-சிலிப்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

DIY Tree Ring Planter Ideas to Beautify Your Outdoor

How To Make a DIY Modern Wooden Christmas Tree Set