ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனிமே எல்லாம் ரொம்ப ஈஸி!



தருமபுரி ரயில் நிலையம்வழியாக நாளொன்றுக்கு 30 பயணிகள் ரயில் செல்கிறது. அதில் திருநெல்வேலி - தாதர், கோவை - மும்பை, மயிலாடுதுறை - மைசூரூ, தூத்துக்குடி - மைசூரூ, கண்ணூர் - யஷ்வந்த்பூர், நாகர்கோவில் - பெங்களூரு, புதுச்சேரி - யஷ்வந்த்பூர், நாகர்கோவில் - பெங்களூரு, கொச்சுவேலி - யஷ்வந்த்பூர், சேலம் - யஷ்வந்த்பூர், எர்ணாகுளம் - பெங்களூரு, தருமபுரி - பெங்களூரு(Memu) ரயில்கள் உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் நின்றுச் செல்கின்றன.

Comments

Popular posts from this blog