டி20 உலகக் கோப்பையிலும் ஜடேஜா இல்லை! வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள...1880717937



டி20 உலகக் கோப்பையிலும் ஜடேஜா இல்லை!

வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுகிறார் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா!

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஜடேஜா விலகிய நிலையில், அவருக்கு காயம் தீவிரமடைந்துள்ளதால் உலகக் கோப்பை தொடரில் இருந்தும் விலகுகிறார் என பிசிசிஐ அதிகாரி தகவல்!

Comments

Popular posts from this blog