ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்து செல்லும் பதறவைக்கும் காட்சி..!1128721321

ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்து செல்லும் பதறவைக்கும் காட்சி..!
ஆந்திராவின் ஏலூரூ மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரை உள்ளூர் மக்கள் கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டும் நிலையில், கண்ணாபுரம் அருகே இரண்டு பேருடன் சென்ற கார் ஆற்றின் கால்வாயை கடக்க முயன்றபோது, திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதே போன்று ஏலூரூ மாவட்டத்தில் ஆற்றுப் பாலம் வழியாக மறுகரைக்கு நடந்து செல்ல முயன்ற முதியவர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
Comments
Post a Comment