Posts

Showing posts from July, 2022

01-08-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //1627301454

Image
01-08-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan //

திண்டுக்கல்லில் ஏடிஎம்களில் வெளிவரும் கிழிந்த ரூ.500 நோட்டுகள் பணம் எடுக்கும் பொதுமக்கள் புகார்839876908

Image
திண்டுக்கல்லில் ஏடிஎம்களில் வெளிவரும் கிழிந்த ரூ.500 நோட்டுகள் பணம் எடுக்கும் பொதுமக்கள் புகார்

தூங்காத கண்கள் தீராத கடும் துயரம் மீளுமா ?| Vetri Jothidam | rasipalan | magaram | magararasi |466022020

Image
தூங்காத கண்கள் தீராத கடும் துயரம் மீளுமா ?| Vetri Jothidam | rasipalan | magaram | magararasi |

மீண்டும் சின்னத்திரை பக்கம் நடிக்க வரும் ஆல்யா மனாசா..! எப்போ தெரியுமா.? ரசிகர்களின் கேள்விக்கு பதில்.1335209990

Image
மீண்டும் சின்னத்திரை பக்கம் நடிக்க வரும் ஆல்யா மனாசா..! எப்போ தெரியுமா.? ரசிகர்களின் கேள்விக்கு பதில். சின௠னத௠திரையில௠பà¯

வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்த தனுஷ் – வைரலாகும் பதிவு.!1238243450

Image
வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்த தனுஷ் – வைரலாகும் பதிவு.! தனுஷ் வைரலான பதிவு:

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!399655175

Image
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

பட்டங்களோடு உங்கள் படிப்பு முடிவதில்லை.. - மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை249768133

Image
பட்டங்களோடு உங்கள் படிப்பு முடிவதில்லை.. - மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை பட்டங்கள் என்பவை வேலை வாய்ப்புகளுக்காக மட்டுமில்லை;

பிறந்தநாள் அதுவுமாய் தனியாக ஒதுக்கப்பட்ட தனுஷ் – சோகத்தை மறைக்க அவர் செய்த வேலை என்ன தெரியுமா.?531100525

Image
பிறந்தநாள் அதுவுமாய் தனியாக ஒதுக்கப்பட்ட தனுஷ் – சோகத்தை மறைக்க அவர் செய்த வேலை என்ன தெரியுமா.? à®à®¿à®©à®¿à®®à®¾ à®à®²à®à®¿à®²à¯ à®à®ªà¯ ®®®

தனுஷுக்காக பிரசன்னா வெளியிட்ட வைரல் வீடியோ1626602249

Image
தனுஷுக்காக பிரசன்னா வெளியிட்ட வைரல் வீடியோ நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு பிரசன்னா வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது

பருவமழையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 அற்புதமான மூலிகைகள்...1790143958

Image
பருவமழையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 அற்புதமான மூலிகைகள்... குடலில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் உள்ள பிற உறுப்புகளுக்கும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

பெண்களுக்கு சசிகலா அறிவுரை459062786

Image
பெண்களுக்கு சசிகலா அறிவுரை பெண்களுக்கு சசிகலா அறிவுரை

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்184294652

Image
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சற்றுமுன் 5-வது மானவி மர்ம மரனம் ! அதிர்ந்து போன தமிழகம்257950943

Image
சற்றுமுன் 5-வது மானவி மர்ம மரனம் ! அதிர்ந்து போன தமிழகம்

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்கப்பட்ட ஒலிம்பிக் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது.1460385010

Image
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்கப்பட்ட ஒலிம்பிக் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது.

ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்து செல்லும் பதறவைக்கும் காட்சி..!1128721321

Image
ஆற்றை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்து செல்லும் பதறவைக்கும் காட்சி..! ஆந்திராவின் ஏலூரூ மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரை உள்ளூர் மக்கள் கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டும் நிலையில், கண்ணாபுரம் அருகே இரண்டு பேருடன் சென்ற கார் ஆற்றின் கால்வாயை கடக்க முயன்றபோது, திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதே போன்று ஏலூரூ மாவட்டத்தில் ஆற்றுப் பாலம் வழியாக மறுகரைக்கு நடந்து செல்ல முயன்ற முதியவர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

Meera | மீரா | Episodes 84 & 85 | Recap268170104

Image
Meera | மீரா | Episodes 84 & 85 | Recap

சென்னை கொரட்டூர், பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 இருசக்கர வாகனங்களை திருடிச்சென்ற கும்பலுக்கு...940383681

சென்னை கொரட்டூர், பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 இருசக்கர வாகனங்களை திருடிச்சென்ற கும்பலுக்கு போலீஸ் வலை!

Namma Veettu Ponnu | 25th to 30th July 2022 - Promo1013962242

Image
Namma Veettu Ponnu | 25th to 30th July 2022 - Promo

தேசிய விருதுகள் போற்றிய ‘சூரரைப் போற்று’ – படத்தின் நினைவில் நீங்காத தருணங்கள்…626234730

Image
தேசிய விருதுகள் போற்றிய ‘சூரரைப் போற்று’ – படத்தின் நினைவில் நீங்காத தருணங்கள்… Soorarai Pottru : சூரனுக்கு சற்றும் சளைக்காத சுந்தரியாக அபர்ணா பாலமுரளி.

தமிழகத்தில் இனி மின் மீட்டருக்கு மாத வாடகை திடீர் அறிவிப்பு | EB bill | TNEB smart meter |Tamil news1961236093

Image
தமிழகத்தில் இனி மின் மீட்டருக்கு மாத வாடகை திடீர் அறிவிப்பு | EB bill | TNEB smart meter |Tamil news

அடச்சீ.., இப்படி தொங்க தொங்க காட்றீங்களே கனிகா.., திணறிப்போன இளசுகள்!!1223108970

Image
அடச்சீ.., இப்படி தொங்க தொங்க காட்றீங்களே கனிகா.., திணறிப்போன இளசுகள்!! பிரபல மலையாள நடிà®à®

பயமுறுத்தும் தேஜாவு எப்படி இருக்கு.? அருள்நிதிக்கு கைகொடுக்குமா இந்த ட்விட்டர் விமர்சனம்2103476573

Image
பயமுறுத்தும் தேஜாவு எப்படி இருக்கு.? அருள்நிதிக்கு கைகொடுக்குமா இந்த ட்விட்டர் விமர்சனம் Cinemapettai தமிழ் சினிமாவில் இப்போது திரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

22.07.2022 இன்றைய ராசி பலன்64642843

Image
22.07.2022 இன்றைய ராசி பலன் மேஷம் இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-.

கே.எல்.ராகுலுக்கு கொரோனா பாசிட்டிவ்.1578803997

Image
கே.எல்.ராகுலுக்கு கொரோனா பாசிட்டிவ். காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து திரும்பிய கே.எல்.ராகுல் பெங்களூருவில் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர்.. யாருக்கும் ஆதரவில்லை.. திரிணாமுல் காங்கிரஸ் திடீர் அறிவிப்பு!1286647543

Image
குடியரசு துணைத் தலைவர்.. யாருக்கும் ஆதரவில்லை.. திரிணாமுல் காங்கிரஸ் திடீர் அறிவிப்பு! நாங்கள் சில பெயர்களை முன்மொழிந்தோம், அதற்கான ஆலோசனை நடந்து கொண்டிருந்தது, ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுடன் விவாதிக்காமல் வேட்பாளரை அறிவித்தார்கள் என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி.

தொன்மையான 145 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு...431544275

Image
தொன்மையான 145 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்.

உடலில் மெட்டபாலிசம் குறையும்போது தான் தேவையற்ற கழிவுகள் உடலில் தேங்குவது, உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல்...1711379141

Image
உடலில் மெட்டபாலிசம் குறையும்போது தான் தேவையற்ற கழிவுகள் உடலில் தேங்குவது, உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய்கள் போன்ற பல பிரச்சிகள்.

இலங்கை அதிபர் தேர்தல்: 3 பேர் கடும் போட்டி837257001

Image
இலங்கை அதிபர் தேர்தல்: 3 பேர் கடும் போட்டி

மது போதையில் சொத்துக்காக நிர்வாணப்படுத்திய கணவர்... கொலைசெய்த மனைவி! - சென்னையில் அதிர்ச்சி986341318

Image
மது போதையில் சொத்துக்காக நிர்வாணப்படுத்திய கணவர்... கொலைசெய்த மனைவி! - சென்னையில் அதிர்ச்சி

சென்னை திரும்பிய இளையராஜா விரைவில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்பு1593440956

Image
சென்னை திரும்பிய இளையராஜா விரைவில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்பு

Chithiram Pesuthadi | Ep - 377 | Part 2 | Jul, 13 2022 | Zee Tamil1898411232

Image
Chithiram Pesuthadi | Ep - 377 | Part 2 | Jul, 13 2022 | Zee Tamil

பள்ளி மாணவிக்கு நீதிகேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்534463194

Image
பள்ளி மாணவிக்கு நீதிகேட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சிறப்பான விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி.. ஹீராயினாக களமிறங்கும் வாரிசு நடிகை.. அட்ராசக்க!1917586578

Image
சிறப்பான விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி.. ஹீராயினாக களமிறங்கும் வாரிசு நடிகை.. அட்ராசக்க! சியான் 61 படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா?

Pilot arrested for DWI after making emergency landing on highway2039268783

Image
Pilot arrested for DWI after making emergency landing on highway No cars were hit when the plane landed on a highway in the suburbs of Kansas City Friday morning after running out of fuel.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்9183066

Image
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்

கேமரா, ரோலிங், ஆக்சன் \"சிறுவர்களின் ரிப்போர்ட்\" செய்தி வாசித்து அசத்திய காட்சி.!1532865272

Image
கேமரா, ரோலிங், ஆக்சன் \"சிறுவர்களின் ரிப்போர்ட்\" செய்தி வாசித்து அசத்திய காட்சி.!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது502132591

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

மீனம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam sani vakra peyarchi 2022 palangal Tamil God280644073

Image
மீனம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் meenam sani vakra peyarchi 2022 palangal Tamil God

Indian Lake man gets 16 years for Corinth ax attack2066408206

Image
Indian Lake man gets 16 years for Corinth ax attack An Indian Lake man was dealt a 16-year prison sentence on Thursday for assaulting a Corinth man with a tomahawk in October 2021.

 நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த தடைவிதித்து நாடாளுமன்ற செயலகம் உத்தரவு மத விழாக்களோ, உண்ணாவிரதம்,...1108400236

 நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த தடைவிதித்து நாடாளுமன்ற செயலகம் உத்தரவு மத விழாக்களோ, உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என அறிவுறுத்தல்

குரங்கு அம்மை நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய...941969508

Image
குரங்கு அம்மை நோயை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி?1518074450

Image
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி? TNPSC Group 4 Exam Hall Ticket :Group 4 தேர்வுக்கான அனுமதி சீட்டு வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை: திருமலைராயசமுத்திரம் அருகே தோப்புப்பட்டி கிராமத்தில், மின் கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை...2035494046

Image
புதுக்கோட்டை: திருமலைராயசமுத்திரம் அருகே தோப்புப்பட்டி கிராமத்தில், மின் கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை போடப்படுவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி - மின் கம்பத்தை மாற்றி அமைத்து சாலை பணியை மேற்கொள்ள கோரிக்கை

மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Magaram Rasipalan   736347404

Image
மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2022) - Magaram Rasipalan   உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். எந்த காரணமும் இல்லாமல் இப்போது வரை பணத்தை வீண் செலவு செய்து வந்தவர்கள், இன்று அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு பணத்தை மிச்சப்படுத்த வேண்டும். குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : விராட் கோலி விலகல்910760021

Image
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் : விராட் கோலி விலகல் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - இலங்கை மோதும் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய விக்ரம்!1759156799

Image
சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய விக்ரம்! கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் வருவதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம். விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மதியம் செய்திகள் வெளியாகின. இதனால் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இணையத்தில் பதிவிட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை நிர்வாகம், “மார்பில் அசெளகரியம் ஏற்பட்டு நடிகர் விக்ரம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எங்கள் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு இல்லை, அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று கூறியிருந்தது. இந்த நிலையில், உடல்நலம் குணம் அடைந்து நடிகர் விக்ரம் வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலையறிந்து அவரது ரசிகர்களும், நலன் விரும்ப

சிறப்புத் தேவையுள்ள குழந்தைக்கு உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பது எப்படி?

Image
சிறப்புத் தேவையுள்ள குழந்தைக்கு உங்கள் வாழ்க்கைக்கு பிறகும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பது எப்படி? பெற்றோராகிய ஒவ்வொருவருக்கும் இந்தக் கவலை எப்போதும் நிச்சயமாக இருக்கும். நாம் இல்லாவிட்டால் நம் குழந்தைகளின் நிலை என்னவாகும், யார் அவர்களை கவனித்துக் கொள்வார்கள் என்ற கவலை மேலோங்கியிருக்கும். குறிப்பாக, அலுவலகப் பணி மற்றும் இதர காரணங்களுக்கா விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் குழந்தைகளுக்கான தேவைகளை கவனித்துக் கொள்வதே நமக்கு பெரிய விஷயமாக தோன்றும். சாதாரண குழந்தைகளுக்கே இப்படி என்றால், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். வாழ்க்கையில் எந்த நேரத்திலும் அவர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு என்பது தேவையாக இருக்கும். பூமியில் பிறந்த யாருக்கும் அவர்களது வாழ்நாள் எதுவரைக்கும் என்பது மிக சரியாக தெரிந்திருக்காது. அப்படி இருக்கையில், பெற்றோரின் காலத்திற்குப் பிறகு வாழ உள்ள சிறப்பு குழந்தைகளின் தேவைகளை யார் கவனித்துக் கொள்வார்கள். அத்தகைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது அல்லவா. அதற்காகத்தான் பெற்றோராகிய நாம் சில முன்னேற்பாடுகளை செய்வத

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 11 ஜூலை 2022) - Simmam Rasipalan   1661470757

Image
சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை , 11 ஜூலை 2022) - Simmam Rasipalan   வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிக்கலாம். இன்று, பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறுங்கள், இதன் மூலம் நீங்கள் பயனடையலாம். நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தியுடன் இந்த நாள் தொடங்கும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். மாணவர்களின் முலையில் இன்று காதல் காய்ச்சல் இருக்க கூடும் மற்றும் இதனால் அவர்களின் அதிகமான நேரம் வீணாகக்கூடும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. வெளியாட்களின் ஆலோசனைப்படி நடக்காதீர்கள். பரிகாரம் :- பணித்துறையில் முன்னேற்றம் காண காலையில் எழுந்தவுடன் சூரியனைப் பார்த்து 11 முறை காயத்ரி மந்திரத்தைப் படியுங்கள்

வெற்றிமாறன் செய்ததை மணிரத்னம் செய்வாரா ?1636333558

Image
வெற்றிமாறன் செய்ததை மணிரத்னம் செய்வாரா ?

போட்டும், போலீஸ் எந்த நடவடிக்கை எடுக்கல!1818983021

Image
போட்டும், போலீஸ் எந்த நடவடிக்கை எடுக்கல!