Singer Sangeetha Sajid, who sang the song \'Verithanam\', has passed away-845922726


வெறித்தனம் பாடலைப் பாடிய பாடகி சங்கீதா சஜித் காலமானார்


கேரளத்தைச் சேர்ந்த சினிமா பின்னணி பாடகி சங்கீதா சஜித் (46) காலமானார். சிறுநீரக நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை மரணம் அடைந்தார். 

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடிய பாடியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலைப் பாடியது சங்கீதா சஜித் அவர்கள்தான் . இந்த பாடல் வேற லெவல் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது 

 

 

Comments

Popular posts from this blog

7 Sweet Spots for Seattle Engagement Photos