FlashBack: இன்று நடிகர் அஜித்-க்கு மகிழ்ச்சியான நாள்... ரசிகர்களுக்கோ துக்க தினம்... காரணம் தெரியுமா?



தேர்தல் நேரங்களில் விதிகளை மீறாமல் வரிசையில் நின்று வாக்களிப்பது, வரியவர்களுக்கு சத்தமின்றி உதவுவது என எதிலும் வித்தியாசமானவர் அஜித்!

அப்படித்தான், தன்னை தேடிவரும் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நாயகர்களுக்கு மத்தியில் ரசிகர்களை தானே தேடி சென்று போட்டோ எடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார் அஜித்குமார். 

ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு பகுதியில் திடீரென ரசிகர் மன்றத்தினரை சந்திப்பார் அஜித். இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடக்கும். ஒவ்வொரு ரசிகரிடமும் ஜாலியாக பேசிவிட்டு பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்வார். 

அடுத்த மாதம் வேறு பகுதியில் உள்ள ரசிகர் மன்றத்தினருடனான சந்திப்பு நடைபெறும். இதற்காக அவரிடம் ஒரு தனி ஸ்பெஷல் டீமே செயல்பட்டது. இப்படி ரசிகர்கள் மீது...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Corn Chowder