உக்ரைன் போரால் இந்தியாவுக்கு செம்ம கிராக்கி வல்லரசு நாடுகள் பாசமழை: ‘ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்க வேண்டாம், நாங்களே எல்லாத்தையும் தர்றோம்’



உலகிலேயே மிகப்பெரிய ஆயுத சந்தை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவிடம் உள்ள ஆயுதங்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டவைதான். அதிலும் குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்துதான் 50 சதவீத ஆயுதங்களை இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் ஆயுதங்கள் இல்லாமல் இந்திய ராணுவத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரால் உலக சந்தையில் இந்தியாவுக்கு செம்ம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், வல்லரசு நாடுகளே வலிய வந்து இந்தியாவிடம் ஆயுத வணிகம் பேசும் நிலை உருவாகி உள்ளது.

இந்தியாவுக்கு ஆயுதம் சப்ளை செய்ய வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. உக்ரைன் போரை சாதகமாக பயன்படுத்தி ரஷ்யாவை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog