சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, சவரன் ரூ.39,032-க்கு விற்பனை



சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.39,032-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து, ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசு குறைந்து, ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:

விற்பனை சவரன் தங்கம் வெள்ளி