திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்... உற்சாகத்தில் ரூ.500 நோட்டுகளை தூவிய நிர்வாகி



தூத்துக்குடியில் நடந்ததிமுகசெயல்வீரர்கள்   மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்ஜிஆர் பாடலை பாடி அசத்தினார். அப்போது உற்சாகம் அடைந்த திமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாய் நோட்டுகளை மலர் போது தூவியது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தில் நேற்று மாலை திமுக செயல் வீரர்கள் கூட்டம், ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் சுமாா் 100 பேருக்கு தலா ஒரு சவரன்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Corn Chowder