தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்த இவர்கள் தான் காரணம்… ‘பகீர்’ கிளப்பும் அண்ணாமலை!



திமுக ஆட்சி வெறும் அலங்கார அறிவிப்பு ஆட்சி தான் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

எந்த ஆட்சியும் 60 மாதங்களுக்கான ஆட்சி தான் ; 5 ஆண்டு காலம் முடியும் போது அவர்களுக்கு வயது 5 தான் ; அப்போது 5 வயது குழந்தையிடம் வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேட்கிறீர்களே என்று முதலமைச்சர் கேட்பார் போல என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் எல்லாம் அறிவிப்புக் கோப்புகளாக இருக்கிறது என்று தான் அர்த்தம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியையும் திமுக அரசு எடுக்கவில்லை

சிறுபான்மையினரால் தாலிக்கு தங்கம் திட்டத்தை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Corn Chowder