Posts

உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம்...கோலாகலம்!பக்தர்களுக்கு மத்தியில் அசைந்தாடி வந்த தேர்

Image
உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில், தேரோடும் வீதிகளில் அசைந்தாடி வந்தது, கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. உடுமலையில் பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 5ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.திருக்கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், பெண்கள், மஞ்சள் நீர், வேப்பிலை, தீர்த்தம் கொண்டு வந்து, திருக்கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர். தினமும், சிறப்பு அலங்காரத்தில், அம்பாள் காமதேனு, யானை, ரிஷபம், அன்னம், சிம்மம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், சீர்வரிசை பொருட்கள், மங்கள வாத்தியம், வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, சூலத்தேவரும், அம்மனும்,... விரிவாக படிக்க >>

டயட் பக்கம் திரும்பிய நடிகை தமன்னா…ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட் வீடியோ….

Image
டயட் பக்கம் திரும்பிய நடிகை தமன்னா…ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட் வீடியோ…. Chennai, First Published Apr 22, 2022, 9:50 AM IST நடிகை தமன்னா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள்  தற்போது வைரலாக்கி வருகின்றனர்.  நடிகை தமன்னா ஆரம்ப கால பயணம்: தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும்  நடிகை தமன்னா, ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் கொண்டவர். கடந்த 2006 ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவருக்கும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி: இவர், தமிழில் அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என  முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர், தமிழ் சினிமா மட்டுமின்றி தன்னுடைய 16 ஆண்டு கால சினிமா பயணத்தில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், தமன்னா பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்கள் நடித்து முன்னணி நடிக

நான் உன்னை நீங்க மாட்டேன்... மோடியை புகழ்ந்த பிறகு இளையராஜா பாடிய பாடல்

Image
நான் உன்னை நீங்க மாட்டேன்... மோடியை புகழ்ந்த பிறகு இளையராஜா பாடிய பாடல் இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.  சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். மோடியின் ஆட்சியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்” என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. மேலும், இளையராஜா இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென பலர் வலியுறுத்தினர். ஆனால், கருத்தை பின்வாங்கப்போவதில்லை என்பதில் இளையராஜா தெளிவாக இருக்கிறார். இதற்கிடையே அவருக்கு பாஜகவினர் தங்களது முழு ஆதரவை கொடுத்துவருகின்றனர். அதேசமயம் சமூக வலைதளங்களில் இளையராஜாவை பலர் கடுமையாக தாக்கினர்.   சூழல் இப்படி இருக்க இயக்கு

Daily Rasi palan 22.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Image
Daily Rasi palan 22.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan

Weekly Rasi Palan | Apr 24 - Apr 30 2022 | வார ராசி பலன் | Vara rasi palan | Intha vara rasipalan

Image
Weekly Rasi Palan | Apr 24 - Apr 30 2022 | வார ராசி பலன் | Vara rasi palan | Intha vara rasipalan

குரு பெயர்ச்சி பலன் 2022 : விபரீத ராஜயோகம்...கவலைகளை போக்கும் குரு பகவான் யாருக்கு தெரியுமா?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Updated: Thursday, April 21, 2022, 15:57 [IST] மதுரை: குரு பகவான் இப்போது மீன ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவானின்... விரிவாக படிக்க >>

பிக்பாஸ் போட்டியாளர் மதுவா இது! கவர்ச்சியில் நடிகைகளை மிஞ்சும் வீடியோ!

Image
தமிழ் சேனல்களின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி OTT ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேர ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்ற முதல் சீசனும் சமீபத்தில் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 90 போட்டியாளர்களுக்கு மேல் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளனர்.இவர்களில் பலருக்கும் தங்களுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது ம ற்றும் பிரபலம் அடைந்திருக்கின்றனர். சீசன் 5ன் போட்டியாளராக கலந்து கொண்ட ஜெர்மனியை சேர்ந்த மதுமிதாவும் பிக்பாஸ் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல துறைகளில்... விரிவாக படிக்க >>